இந்தியா, மார்ச் 1 -- தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் அஜித் குமாரை வைத்து, மைத்ரி மூவி மேக்கர்ஸ் 'குட் பேட் அக்லி' என்ற படத்தைத் தயாரித்து இருக்கிறது. இப்படம் வரக்கூடிய ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.

மேலும் படிக்க | ஸ்ரீதேவியை திருமணம் செய்ய விரும்பிய ரஜினிகாந்த்.. காதலை சொல்லாமல் மெளனமாக இருந்த பின்னணி

இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து இருக்கிறார். இந்த நிலையில் இப்படத்தின் டீசர் நேற்றைய தினம் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. பல்வேறு மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளில் அஜித் ரசிகர்கள் டீசரை பார்த்து கொண்டாடித்தீர்த்தனர்.

சென்னை ரோகிணி திரையரங்கில் படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ரசிகர்களோடு சேர்ந்து டீசரை பார்த்தார். அஜித்தின் ரசிகர்களுக்கு நெடு நாட்களுக்குப் பிறகு ஒரு கொண்டாட்டமான டீசராக குட் பேட...