இந்தியா, ஏப்ரல் 28 -- குட் பேட் அக்லி படத்தில் தன்னுடைய பாடல்கள் பயன்படுத்திற்கு நஷ்ட ஈடு கேட்டு இளையராஜா படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், அவரது தம்பியும் இயக்குநருமான கங்கை அமரன் சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் ராஜாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார்.

குறிப்பாக இளையராஜா பாடல்கள் படத்தில் இருந்த காரணத்தினால்தான் படம் ஹிட் ஆகிறது என்றெல்லாம் பேசி இருந்தார். இதற்கு அவரது மகனும் நடிகரும், இசைக்கலைஞருமான பிரேம்ஜி அப்பா சொல்வது தவறு. குட் பேட் அக்லி திரைப்படம் அஜித் நடித்த காரணத்தினாலேயே ஓடியது என்று பதிலடி கொடுத்து இருந்தார். இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகர் தினேஷ் தற்போது பேசி இருக்கிறார்.

மேலும் படிக்க | 'மவுண்ட் பேட்டன் பிரபு காலத்துல இருந்து பாத்தாலும் மோடி மாதிரி தலைவர் யாரும் இல்ல'- இளையராஜா ப...