இந்தியா, மார்ச் 8 -- என்ன ஐஸ்கிரீமை வீட்டிலேயே செய்ய முடியுமா என்று உங்களுக்கு ஆச்சர்யமாக உள்ளது. அதுவும் இத்தனை சுலபமாக வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே செய்ய முடியுமா என்று நீங்கள் சந்தேகப்பட்டால், கீழே கொடுக்கப்பட்டுள்ள ரெசிபியை படியுங்கள். உங்களாலும் எளிதாக வீட்டிலேயே ஐஸ்கிரீம் செய்ய முடியும். மேலும் குழந்தைகள் ஐஸ்கிரீம் கேட்டு கடைக்கு செல்ல வேண்டும் என்று அடம்பிடிப்பார்கள். அவர்களைத் தடுக்க இதோ ஒரு எளிய வழி உள்ளது. அது என்னவென்று பாருங்கள்.

* வாழைப்பழம் - 2 (நன்றாக பழுத்தது)

* முந்திரி பருப்ப - கால் கப் (அரை மணி ஊறவைத்தது)

* பீநட் பட்டர் - 2 ஸ்பூன்

* தேன் - சிறிதளவு

* சத்து மாவு - 2 டேபிள் ஸ்பூன்

* தேங்காய்ப் பால் - ஒரு கப்

* சாக்லேட் - தேவையான அளவு

அல்லது

* டார்க் சாக்லேட் - தேவையான அளவு

மேலும் வாசிக்க - உங்களுக்கு புதுச்சேர...