இந்தியா, ஜூன் 4 -- சாண்ட்விச் முதல் பிரட் ஆம்ப்ளேட் வரை அனைத்தும் செய்வதற்கு பிரட் முதன்மையான பொருளாக இருந்த வருகிறது. மேலும் வீட்டில் பிரட் வைத்து பல விதமான உணவுகளை நாமே செய்யலாம். ஆனால் இந்த பிரட்டை வெளி கடைகளில் வாங்கும் போது அதில் அதிகப்படியான ஈஸ்ட், வேறு விதமான கெமிக்கல் கலவைகள் சேர்ப்பதற்கு வாய்ப்ப உள்ளது. இந்த பிரட்டை நமது குழந்தைகளுக்கும் கொடுப்பது வழக்கமாக உள்ளது. எனவே இதனை தவிர்க்க நாமே நமது வீட்டில் எளிமையான முறையில் மைதா, ஓவன் இல்லாமல் ரவையில் பிரட் செய்யலாம்.
இந்த பிரட்டை வீட்டில் இருப்பவர்களுக்கு செய்து கொடுக்கும் போது, மிகவும் பாதுகாப்பான ஒரு உணவுப் பொருளாக இருக்கும். இந்த ஈஸியான ரவா பிரட்டை செய்யும் எளிய வழிமுறைகளை தெரிந்து கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.
மேலும் படிக்க | மழை பெய்யும் மாலை நேரத்திற்கு ஏற்ற ஸ்நாக்ஸ்க்கு ச...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.