இந்தியா, மே 18 -- இந்த துவையலை மிக்ஸி அல்லது அம்மியில் அரைக்காமல் ஒரு பாத்திரத்திலேயே கடைந்துகொள்ள வேண்டும். அதற்கு இடி உரல் அல்லது மத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள். அந்த பாத்திரத்தில் சூடான சாதத்தை சேர்த்து நெய்யுடன் பிசைந்து சாப்பிட்டு பாருங்கள், சூப்பர் சுவையானதாக இருக்கும். குழந்தைகள் கீரை சாப்பிடுவதில் சுணக்கம் காட்டுவார்கள். அவர்களுக்கு இதுபோல் கீரையை செய்துகொடுத்தீர்கள் என்றால், விரும்பி சாப்பிடுவார்கள்.

* கீரை - அரை கட்டு

* வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்

* எள் - 2 டேபிள் ஸ்பூன்

(வேர்க்கடலை மற்றும் எள் இரண்டையும் ஒரு கடாயில் ட்ரையாக வறுத்துக்கொள்ளவேண்டும். அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்து எடுத்துக்கொள்ளவேண்டும்)

* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

* வரமல்லி - ஒரு டேபிள் ஸ்பூன்

* சீரகம் - கால் ஸ்பூன்

* வர மிளகாய் - 5

* பூண்டு - 8 பல...