இந்தியா, ஏப்ரல் 11 -- கீரை என்றாலே வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தெறித்து ஓடுவார்கள். மேலும் ஒரே மாதிரி செய்துகொடுக்கும்போது அது அவர்களுக்கு சலித்துவிடும். ஏற்கனவே கீரை என்றால் பிடிக்காது. அதிலும் இதுபோல் செய்து கொடுக்கும்போது அவர்களுக்கும் பிடிக்கும். கீரை பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடும் ருசியில் செய்வது எப்படி என்று பாருங்கள்.

* எண்ணெய் - 2 ஸ்பூன்

* பூண்டு - 8 பல்

* வர மிளகாய் - 4

* சீரகம் - ஒரு ஸ்பூன்

* கடலை - ஒரு டேபிள் ஸ்பூன்

* சின்ன வெங்காயம் - 2

* துவரம் பருப்பு - 2 ஸ்பூன்

* தேங்காய்த் துருவல் - ஒரு கப்

* பூண்டு - 15 பல்

* சின்ன வெங்காயம் - 20

* தக்காளி - 1

* கீரை - ஒரு கட்டு (கழுவி சுத்தம் செய்தது)

* பெருங்காயத் தூள் - அரை ஸ்பூன்

* மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்

* கல் உப்பு - தேவையான அளவு...