இந்தியா, ஏப்ரல் 12 -- உங்கள் உடலில் ஏற்படும் ஒவ்வொரு கோளாறுக்கும் ஒவ்வொரு கீரை மருந்தாகவும், உணவாகவும் பயன்படுகிறது. கீரை என்றால் உங்களுக்கு பிடிக்காதா? குழந்தைகள் கீரைகள், காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட அடம்பிடிப்பார்கள். அவர்களையும் சிறு வயது முதலே கீரைகளை சாப்பிட வைப்பது நல்லது. மேலும் இங்கு எந்தெந்த பிரச்னைகளுக்கு எந்தெந்த கீரையை பயன்படுத்த வேண்டும் என்று இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. அதை தெரிந்துகொண்டு வீட்டில் யாருக்கேனும் அந்த பிரச்னைகள் இருந்தால் அவர்களுக்கு இந்த கீரையை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினால் பிரச்னைகளும் குணமாகும். மேலும் மருந்தான இந்த கீரைகளை அனைவருமே சாப்பிடலாம். குறிப்பிட்ட உபாதைகளால் அவதிப்படுபவர்கள் அடிக்கடி எடுத்துக்கொள்வது அந்த உபாதைகளை குணப்படுத்த உதவும்.

டாக்டர் பிள்ளை தனது சமூக வலைதள பக்கங்களின...