இந்தியா, ஏப்ரல் 28 -- நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணனாக விளங்கி வருகின்றார். ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர் குருபகவான்.

இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குரு பகவான் தற்போது மேஷ ராசிகள் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மே மாதம் ஒன்றாம் தேதியன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். அது சுக்கிரனின் சொந்தமான ராசியாக இந்த ஆண்டு குரு பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

குரு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் குரு பகவான் மே ஒன்றாம் தேதிக்கு முன்னரே நட்சத்திர பெ...