இந்தியா, ஜூன் 23 -- தினமும் ஒரே ஒரு கிராம்பு சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். கிராம்பில் உள்ள ஆரோக்கிய நன்மைகளை தெரிந்துகொண்டால் அதை அன்றாட உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்வீர்கள். கிராம்பு அல்லது லவங்கம் என்று அழைக்கப்படுகிறது. இது சிறிய ஒரு மணமூட்டியாகும். பெரும்பாலும், பிரியாணிகள் மற்றும் கிரேவிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் மசாலாப்பொருள். அனைத்து சமையலறையிலும் கட்டாயம் இருக்கும். உணவின் சுவையை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது. இதன் சமையல் பயன்பாட்டைக் கடந்து, கிராம்பில் எண்ண்ற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. இதில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளது. தினமும் ஒரே ஒரு கிராம்பை மெல்வதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

கிராம்பு பாரம்பரியமாக செரிமானத்தை அதிகரிக்கப் பயன...