இந்தியா, ஏப்ரல் 2 -- நமது ஊரில் பல விதமான நாடுகளின் உணவு வகைகளும், பல மாநிலங்களின் உணவு வகைகளும் வந்தாலும் நமது கிராமத்து சமையலுக்கு உள்ள மவுசு என்றும் குறையாது. ஏனென்றால் இது பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படுவதால் இதன் சுவை அனைவரையும் சுண்டி இழுக்கும். அதிலும் குறிப்பாக கிராமத்து செய்முறையில் செய்யப்படும் அசைவ உணவுகள் தனித்துவமான மசலாக்கள் சேர்த்து செய்யப்படுகின்றன. இந்த வரிசையில் கிராமங்களில் செய்யப்படும் கோழிச்சாறு மிகவும் சுவையாக இருக்கும். இதனை சளி, இருமல் மற்றும் காய்ச்சல் உள்ளவர்களுக்கு செய்து கொடுப்பது வழக்கம். மேலும் இது நாட்டுக்கோழி கறியை வைத்து செய்யப்படுவது வழக்கமாகும். வீட்டிலயே எளிமையாக கோழிச்சாறு செய்வது எப்படி என காண்போம்.

மேலும் படிக்க | சண்டே சமையல்! வழக்கமான சிக்கன் மட்டன் சலித்து விட்டதா? அப்போ இந்த கிராமத்து ஸ்டைல் இற...