இந்தியா, பிப்ரவரி 22 -- Lord Mercury: நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தில் ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். புதன் பகவான் நரம்பு, படிப்பு, வியாபாரம், கல்வி, அறிவு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது அதனுடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் புதன் பகவான் வருகின்ற பிப்ரவரி 25ஆம் தேதி அன்று கும்ப ராசியில் உதயமாகின்றார். புதன் பகவானின் உதயம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

புதன் பகவான் உதயம் மூலம் உங்களுக்கு யோகத்தை கொடுக்கப...