இந்தியா, மார்ச் 25 -- Lord Mercury: ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்களின் இளவரசனாக வழங்கக்கூடியவர் புதன் பகவான். இவர் மிதரன் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் பேச்சுத்திறமை, புத்திசாலித்தனம், கல்வி, வியாபாரம், படிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
நவகிரகங்களிலேயே புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இருப்பினும் இவருடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய அளவில் இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் மீன ராசியில் பயணம் செய்து வரும் புதன் பகவான் கடந்த மார்ச் 15 ஆம் தேதி அன்று வக்கிர நிலையில் தனது பயணத்தை தொடங்கினார்.
அதேசமயம் மார்ச் 17ஆம் தேதி அன்று அஸ்தமனமானார். இந்நிலையில் வருகின்ற மார்ச் 39 ஆம் தேதி அன்று புதன் பகவான் மீன ராசியில் உதயமாக உள்ளார். புத...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.