இந்தியா, ஏப்ரல் 23 -- காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்து உள்ள நிலையில் நாளை நான் காஷ்மீர் செல்கிறேன் என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, ஜம்மு மற்றும் காஷ்மீரின் பெகல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலுக்கு பயந்து காஷ்மீர் பயணங்களை ரத்து செய்யக் கூடாது என்றும், "நாளை நான் காஷ்மீர் செல்கிறேன்," என்றும் கூறினார்.

மேலும் படிக்க:- 'இந்து சமயத்தை இழிவு செய்துவிட்டார்! பொன்முடி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?' உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

பெகல்காம் பகுதியில் நடந்த இந்தத் தாக்குதலில், தீவிரவாதிகள் மத அடிப்படையில் மக்களை பிரித்து 26 பேரை ...