இந்தியா, மார்ச் 12 -- நான் காலையில் எழுந்தவுடன் வேகமாக காலை மற்றும் மதிய நேரத்திற்கு சமைப்பது பெரும்பாடாக இருந்து வருகிறது. சில சமயங்களில் காலையில் நாம் தாமதமாக எழுந்து விட்டால் அன்றைய சமையல் மிகவும் தாமதமாகிவிடும். சில சமயங்களில் கடைகளில் சென்று வாங்கி வர வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனை தவிர்ப்பதற்காக காலை மற்றும் மதியம் என இரண்டு வேளைகளிலும் சாப்பிடக்கூடிய உணவுகளை செய்தால் அது சரியானதாக இருக்கும். அப்படி ஒரு சிறந்த உணவு தான் துவரம் பருப்பு சாதம். இதனை காலை உணவாகவும் சாப்பிடலாம். மதிய உணவிற்கும் கொடுத்து விடலாம். வீட்டில் இருக்கும் மிக்ஸர் அல்லது காராசேவு இதற்கு இணை உணவாக வைத்து சாப்பிடலாம். துவரம் பருப்பு சாதம் செய்வது மிகவும் எளிமையான ஒன்றுதான். இதனைஎப்படி செய்வது என இங்கு காண்போம்.

மேலும் படிக்க | இட்லி பஞ்சு போல மெனமையாக வர வேண்டுமா...