இந்தியா, மார்ச் 6 -- தமிழ்நாட்டைப் பொறுத்த வரை பலரது வீட்டில் காலை உணவாக இட்லி இருந்து வருகிறது. காலை நேரத்தில் சூடான இட்லியுடன் சட்னி, சாம்பார் போன்றவற்றை வைத்து சாப்பிட்டு விட்டு வேலைக்கு சென்றால் தான் அந்த நாள் தொடங்கும். அந்த அளவிற்கு இட்லி தமிழர்களின் வழக்கமான உணவாக இருந்து வருகிறது. ஆனால் சில சமயங்களில் நமது வீடுகளில் இட்லி மீதம் ஆகி விடும். இந்த மீதமான இட்லியை வைத்து இட்லி உப்புமா செய்வது பொதுவான ஒரு வழி. சில சமயங்களில் அந்த இட்லியை தூக்கி ஏறிகிறோம். இனி கவலை வேண்டாம். இந்த மீதமான இட்லியை வைத்து சுவையான ஈவினிங் நேர ஸ்நாக்ஸ் செய்யலாம். அது தான் சில்லி இட்லி, இது சாப்பிடுவதற்கும் சுவையாக இருக்கும். செய்வதும் எளிது தான். இதனை எப்படி செய்வது என இங்கு பார்ப்போம்.

மேலும் படிக்க | வீட்ல சாதம் மீதம் ஆகிருச்சா? இதோ அருமையான முட்டை பிரைட் ர...