இந்தியா, ஏப்ரல் 4 -- நீங்கள் இப்படி ஒரு துவையலை செய்து சாப்பிட்டு இருக்கவே மாட்டீர்கள். இது அத்தனை சுவையான ஒரு துவையல் ஆகும். செய்வதும் எளிது. இதை சாதம் மற்றும் டிஃபன் இரண்டுக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். சாதத்தில் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம். இதற்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை. தேவைப்பட்டால் அப்பளம் மட்டுமே பொரித்துக்கொள்ளலாம். இந்த துவையலை செய்வது எப்படி என்று பாருங்கள்.

* பூண்டு - 10 பல்

* வர மிளகாய் - 2

* கஷ்மீரி மிளகாய் - 2

* வெங்காயம் - 1 (நீளவாக்கில் நறுக்கியது)

* காலிஃபிளவர் - 10 பெட்டல்கள்

* கஷ்மீரி மிளகாய்த் தூள் - அரை ஸ்பூன்

* உப்பு - தேவையான அளவு

* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

* சீரகத் தூள் - அரை ஸ்பூன்

* மல்லித்தழை - கைப்பிடியளவு

* நல்லெண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

மேலும் வாசிக்க - அன்னாசி ஒரு சுவைய...