இந்தியா, ஏப்ரல் 24 -- இன்றைய ஃபாஸ்ட் புட் உலகத்தில் சொந்தமாக வாகனம் இல்லாதவர்களே இல்லை. வீட்டுக்கு ஒரு சைக்கிள் இருந்தாலே பெரிய விஷயமாக பார்க்கப்பட்ட காலம் மலையேறி, இன்று வீட்டுக்கு இரண்டு, மூன்று பைக், கார் என்ற நிலை வந்துவிட்டது. 24 மணி நேரம் போதாமல், காலில் சக்கரத்தை கட்டி கொண்டு ஓடுபவர்களுக்குதான் தெரியும் வாகனங்களின் அவசியம்.

ஆடம்பரத்தை தாண்டி அத்தியாவசியம் என்ற நிலைக்கு வாகனங்கள் வந்ததுவிட்டன. காரிலோ, இருசக்கர வாகனங்களிலோ சென்று இறங்குவதை நிறையபேர் கவுரவமாக நினைக்கிறார்கள். சொந்தமாக கார் இல்லாத குறையைக்கூட ஓலா, உபர் நிவர்த்தி செய்துவிடுகின்றன.

மேலும் படிங்க| சூரியன் புதன் சேர்க்கை மூலம் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கும் ராசிகள்

6 வயது குட்டீஸ் முதல் 60 வரை பெரியவர் வரை அவரவர் தகுதிக்கு ஏற்ப சொந்தமாக வண்டி வாகனம் வைத்துள்ளனர். பள்ளிகள...