இந்தியா, ஏப்ரல் 4 -- இரவு வடித்த சாதம் மீந்துபோய்விட்டதா? என்ன செய்வது என்று தெரியவில்லையா? கவலை வேண்டாம். அதை எளிதாக சூப்பர் சுவையான லன்ச் பாக்ஸ் ரெசிபியாக மாற்றிவிடலாம். இதற்கு தொட்டுக்கொள்ளவும் பெரிதாக எதுவும் தேவைப்படாது. கெட்ச் அப் கூட போதுமானதுதான். சூப்பர் சுவையான இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பாருங்கள். இந்த ரெசிபியை மீந்துபோன சாதத்திலும் செய்யலாம் அல்லது புதிதாக வடித்த பாஸ்மதி அரிசியை வைத்தும் செய்யலாம். இது சூப்பர் சுவையானதாக இருக்கும்.

* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

* பூண்டு - 20 பல்

* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)

* குடை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் - 2

* முட்டை - 4

* மிளகுத் தூள் - அரை ஸ்பூன்

* உப்பு - தேவையான அளவு

* உதிரியான சாதம் - 2 கப்

* மல்லித்தழை - சிறிதளவு

மேலும் வாசிக்க - இப்படி ஒரு...