Chennai, மே 13 -- தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரேவதிக்கு தாலி பிரித்து போடும் ஏற்பாடு நடந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, ரேவதிக்கு தாலி பிரித்து போடும் நிகழ்ச்சி நடக்க அவளும் எந்த பிரச்னையும் செய்யாமல் நிகழ்ச்சியில் அமைதியாக கலந்து கொள்கிறாள். இதனால் இந்த நிகழ்ச்சி எந்த பாதிப்பும் இல்லாமல் நல்லபடியாக நடந்து முடிகிறது.

அடுத்ததாக கார்த்திக் கொஞ்சம் பணத்தை சேர்த்து வைத்திருப்பதாக சொல்ல, சாமுண்டீஸ்வரி செங்கல் சூளையில் வேலை செய்பவர்களுக்கு நீங்களே பணத்தை கொடுத்துடுங்க என்று சொல்கிறாள். அடுத்து சந்திரகலாவின் ஆளான செங்கல் சூலை மேனேஜர் சம்பளத்தில் கொஞ்சம் ...