இந்தியா, மார்ச் 6 -- தமிழ் சின்னத்திரையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், மகேஷ் ரேவதியுடன் சேர்ந்து டான்ஸ் ஆட திட்டமிட்ட நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க | தமிழ் சினிமா ரீவைண்ட்: தமிழில் வித்தியாசமான பேய் படம்.. ரஜினியின் கல்ட் கிளாசிக்.. மார்ச் 6 தமிழ் படங்கள் ரிலீஸ் லிஸ்ட்

அதாவது, ராஜேஸ்வரி கார்த்தியை தனியாக அழைத்து நீ பிசினஸ் மேன் தானே என்று விசாரிக்க, கார்த்திக் ஆமாம் நீங்க ராஜேஸ்வரி தானே.. உங்களை எனக்கு தெரியும் என்று சொல்கிறான்.மேலும், எதுக்காக நான் இங்க வந்திருக்கேன் என்பதையும் சொல்றேன்.

அப்போது தான் ஒரு நல்ல விஷயத்திற்காக தான் வந்திருக்கேன் என்பது உங்களுக்கு ...