இந்தியா, மார்ச் 29 -- களைகட்டும் கார்த்திக், ரேவதி கல்யாணம்.. அடுத்ததடுத்து அரங்கேறும் கடத்தல் - பரபரப்பான திருப்பங்களுடன் கார்த்திகை தீபம் சண்டே ஸ்பெஷல் எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் சண்டே ஸ்பெஷல் எபிசோட் வரும் ஞாயிறு மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

மேலும் படிக்க | கார்த்திகை தீபம் மார்ச் 28 எபிசோட்: கழுத்தை நீட்ட தயாராகும் ரேவதி! - குழப்பத்தில் கார்த்தி! - நடக்கப்போவது என்ன?

கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் கார்த்திக், ரேவதி என இருவரும் கட்டாயத்தால் திருமணத்திற்காக சம்மதம் சொன்ன நிலையில், இந்த ஸ்பெஷல் எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது கார்த்திக், ரேவதி என இர...