இந்தியா, மார்ச் 12 -- கடத்தல் பிளானில் நடந்த சொதப்பல்.. கல்யாணத்தில் நடக்கப்போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், கார்த்திக் நர்ஸை தேடி சென்ற நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க | பாக்கியலட்சுமி சீரியல் மார்ச் 12 எபிசோட்: விசுக்கு விசுக்கு போறவ.. மாமியார் கொடுத்த வசையடி! - திருப்பி அடித்த பாக்யா!

அதாவது, கார்த்திக் நர்ஸை தேடி செல்ல, இன்னொரு பக்கம் நவீனின் கவனத்தை துர்கா பக்கம் திருப்பியே ஆக வேண்டும். அப்படி செய்ததால் தான் கார்த்திக்கும் ரேவதிக்கும் திருமணம் செய்து வைக்க முடியும் என மயில்வாகனம் திட்டமிட...