இந்தியா, பிப்ரவரி 26 -- கார்த்திகை தீபம் பிப்ரவரி 26 எபிசோட்: மகேஷ், மாயாவுக்கு வரும் சந்தேகம்.. சாமுண்டீஸ்வரியின் கணக்கு என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி மகேஷின் மாப்பிள்ளை தோழனாக கார்த்தி இருப்பான் என்று சாமுண்டீஸ்வரி சொல்லிய நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க | கயல் சீரியல் பிப்ரவரி 26 எபிசோட் இங்கே

அதாவது, ரேவதியுடன் தோழி பெண்ணாக ரோஹிணியை உட்கார வைக்க சொல்ல, சாமுண்டீஸ்வரி ரோஹினி வேண்டாம் என்றாள். ஏன் ரோஹினி வேண்டாம் என்று கேட்க, அவளுக்கு குழந்தை இல்லை என்பதால் வேண்டாம் என்று சொல்ல...