இந்தியா, மே 29 -- தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். மூணாதயாக கார்த்தகி ஜி தமிழில் செம்பருத்தி சீரியலில் நடித்து இருந்தார். இவருக்கு தமிழ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு உள்ளது. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் ரேவதியை தேடி அலைய சிவனாண்டி கார்த்தியின் குடும்ப புகைப்படத்துடன் சாமுண்டீஸ்வரியை சந்தித்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
மேலும் படிக்க | கார்த்திகை தீபம் சீரியல் மே 28 எபிசோட்: தண்ணீர் தொட்டிக்குள் அடைக்கப்படும் ரேவதி..காப்பாற்ற போராடும் கார்த்திக்!
அதாவது, கார்த்திக் மகேஷ் இருக்கும் ஹாஸ்பிடல் லொகேஷனை அனுப்ப...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.