இந்தியா, மே 26 -- மண்ணை கவ்விய சந்திரகலா.. நவீனை வெளியே துரத்திய சாமுண்டீஸ்வரி, நடந்தது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9:15 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் சந்திரகலா கார்த்தியை சிக்க வைக்க சாமுண்டீஸ்வரியை அழைத்து வந்திருந்த நிலையில் இன்று நடக்கபோவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க | நான்தான் ரங்கராய சக்திவேல்.. 'ரொம்ப எமோஷனலா இருக்கு.. கண்ணெல்லாம் கலங்கிருச்சு' - கண்கலங்கிய சிலம்பரசன்!

அதாவது, கார்த்திக் சாமுண்டீஸ்வரி மற்றும் சந்திரகலாவிற்கு தெரியாமல் கையெழுத்து போட்டு சந்திரகலாவின் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறான். இதை அவள் சாமுண்டீஸ...