இந்தியா, மே 19 -- ஜோடியாக வந்த கார்த்திக், ரேவதி.. அடியாட்களை நாடிய துர்கா - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:15 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் வெள்ளிக்கிழமை எபிசோடில், சந்திரகலாவின் திட்டத்தை கார்த்திக் முறியடித்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க | சமந்தாவுக்கு வந்த சோதனை.. முதல் படத்திலேயே இப்படியா? சுபம் ஓடிடி ரிலீஸில் சிக்கல்!

அதாவது கார்த்திக் மற்றும் ரேவதி என இருவரும் மகேஷை பார்ப்பதற்காக ஹாஸ்பிடலுக்கு வருகின்றனர். டாக்டர் மல்லிகாவும் அதே ஹாஸ்பிடல் ரவுண்ட்ஸ் வந்து இருக்க, அவரைப் பார்ப்பதற்காக சாமுண்டீஸ்வரி வருகிறாள். மகேஷ் கார்த்திக் ரேவதியை சாமுண்டீஸ...