இந்தியா, மே 14 -- கார்த்திகை தீபம் சீரியல் மே 14 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9:15 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரேவதியும் கார்த்தியும் விசா ஆபிஸிற்கு கிளம்பி சென்ற நிலையில் இன்று நடக்கபோவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க| 'கெனிஷா உண்மை ஒரு நாள் வெளிவரும்.. தலை நிமிர்ந்து நில்'.. பாடிகி கெனிஷாவிற்கு ஆறுதல் சொன்ன தோழி

அதாவது, ரேவதி வெளிநாடு கிளம்ப தயாராகுகிறாள். அதே போல் சிவனாண்டி ஊருக்கு வந்திருக்கிறான். அப்போது அபிராமி காஸ்மெட்டிக் கம்பெனியின் அருகே கார்த்திக் ஒரு வெள்ளைக்காரனுடன் கை கொடுத்து கொண்டு இருப்பது போல் ஒரு பேனர் இருக்கிறது.

இதை பார்த்த சிவனாண்டி ஷாக் ஆகி விசாரிக்க டிரைவராக ...