இந்தியா, மே 12 -- மகேஷ்க்கு கத்திக்குத்து.. காப்பாற்ற வந்த கார்த்தி, சாமுண்டீஸ்வரிக்கு ஷாக் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9:15 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில் மகேஷ் கடத்தி வைத்திருப்பது சாமுண்டீஸ்வரி தான் என்ற விஷயம் ரேவதிக்கு தெரிய வந்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க | ஆண்மையுள்ள ஆண்மகன்.. கெனிஷா இன்ஸ்டா பதிவால் மீண்டும் ட்ரெண்ட் ஆகும் ரவி மோகன்!

அதாவது, கார்த்திக்கு போன் கால் வர அவன் அருணை சென்று சந்திக்கிறான். இன்னொரு பக்கம் ரேவதி யாருக்கும் தெரியாமல் மகேஷை அடைத்து வைத்திருக்கும் குடோனுக்கு வருகிறாள்.

அங்கே கட்டப்பட்...