இந்தியா, மே 1 -- ஹாஸ்பிடலில் ரோகினி.. பரமேஸ்வரி மீது கோபப்படும் சாமுண்டீஸ்வரி, நடந்தது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:15 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரேவதி கார்த்தியை ரெஜிஸ்டர் மேரேஜ் செய்து சான்றிதழ் வாங்கி விசாவிற்கு அப்பளை செய்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, ரேவதிக்கு உடம்பு முடியாமல் போக கார்த்திக் அவளுக்கு மருந்து மாத்திரை வாங்கி வந்து கொடுத்து கேர் எடுத்து பார்த்துக் கொள்கிறான்.
மேலும் படிக்க | HT TAMIL EXCLUSIVE: 'நான் எதையும் எதிர்பாக்கல..என்ன நிம்மதியா வாழவிட்டாலே போதும்..' -ரேஷ்மா பசுபுலேட்டி பேட்டி!
இதையடுத்து மயில் வாகன...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.