இந்தியா, மார்ச் 27 -- துப்பாக்கியை தூக்கிய சாமுண்டீஸ்வரி.. திருமணத்திற்கு சம்மதம் சொல்லும் ரேவதி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி ட்ரைவர் ராஜா தான் மாப்பிள்ளை என அறிவிக்க, ரேவதி அதிர்ச்சியான நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, ரேவதி ராஜாவை திருமணம் செய்து கொள்ள முடியாது என மறுக்கிறாள். சாமுண்டீஸ்வரி ரேவதியிடம் பேசி சம்மதிக்க முயற்சி செய்கிறாள். அதே போல் மறுபக்கம் ராஜராஜன், பரமேஸ்வரி பாட்டி மற்றும் மயில்வாகனம் ஆகியோர் கார்த்தியை சம்மதிக்க வைக்க முயற்சி செய்கின்றனர். ஆனால் கார்த்தி இது சரியாக வராது என்று ...