இந்தியா, மார்ச் 25 -- தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மகேஷ் காணாமல் போக, மாயா போலீசுக்கு தகவல் கொடுத்த நிலையில் இன்று நடக்கபோவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, போலீஸ் மண்டபத்திற்கு வர ரேவதி எனக்கு ட்ரைவர் ராஜா மேலே தான் சந்தேகமா இருக்கு என்று சொல்கிறாள். சாமுண்டீஸ்வரியும் எனக்கும் ராஜா மேல் தான் சந்தேகம் இருப்பதாக சொல்ல, போலீஸ் கார்த்தியை கைது செய்து அழைத்து செல்கின்றனர்.

மேலும் படிக்க | HT TAMIL EXCLUSIVE: 'நான் எதையும் எதிர்பாக்கல..என்ன நிம்மதியா வாழவிட்டாலே போதும்..' -ரேஷ்மா பசுபுலேட்டி பேட்டி!

அடுத்து அருண் 3 பெரிய வழக்கறிஞர்களுக்கு போன் செய்து, கார்த்தியை வெளியே எடு...