இந்தியா, மார்ச் 24 -- கார்த்திகை தீபம் சீரியல் மார்ச் 24 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில் சாமுண்டீஸ்வரி ராஜராஜனிடம் ட்ரைவர் தான் மாப்பிள்ளை என சொல்லிய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க | ஜெயிலர் படத்தில் நடித்ததிற்கான காரணம் என்ன தெரியுமா?

அதாவது, ரேவதி மணமேடை ஏற, மாப்பிள்ளையை அழைத்து வர சொல்கின்றனர். இதனையடுத்து மாயா மகேஷை கூப்பிட போக, அவன் காணாமல் போன விஷயம் தெரிய வருகிறது. மறுபக்கம் ராஜராஜன் அம்மா பரமேஸ்வரியிடம், நான் சாமுண்டீஸ்வரி கிட்ட சொல்லி பார்த்தேன். அவ கேட்குற மாதிரி தெரியல என்று சொல்கிறாள்.

மேலும் படிக்க | HT TAMIL EXCLUSI...