இந்தியா, மார்ச் 20 -- தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி அடுத்த முகூர்த்தத்தில் கல்யாணத்தை வைத்து கொள்ளலாம் என்று சொல்லிய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க | கார்த்திகை தீபம் சீரியல் மார்ச் 19 அப்டேட்: சாமுண்டீஸ்வரி எடுத்த அதிரடி முடிவு.. மண்மேடையில் மாறப்போகும் மாப்பிள்ளை!

அதாவது, அருண் ஆனந்த் ஆகியோரால் கடத்தப்பட்ட நவீன் மண்டபத்திற்கு வந்து விடுகிறான். இதனால் மாயா சந்திரகலா ஆகியோர் அதிர்ச்சி அடைகின்றனர். கார்த்திக் நவீனை வைத்து ரேவதியின் கல்யாணத்தை நடத்தி விடலாம் என்று முடிவெடுக்கிறான்.

ஆனால், நவீன் துர்காவைதான் நான் ரேவதி என ந...