இந்தியா, மார்ச் 18 -- தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் சாமுண்டீஸ்வரியை அடைத்து வைத்திருக்கும் குடோனை நெருங்கிய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க | HT TAMIL EXCLUSIVE: 'நான் எதையும் எதிர்பாக்கல..என்ன நிம்மதியா வாழவிட்டாலே போதும்..' -ரேஷ்மா பசுபுலேட்டி பேட்டி!

அதாவது, கார்த்திக் சாமுண்டீஸ்வரியை கடத்திய சண்டையிட்டு, அவளை காப்பாற்றுகிறான். மறுபக்கம் ரேவதி மணமேடைக்கு ஏற்றப்பட்ட நிலையில், மகேஷ் தாலி கட்ட வரும் சமயத்தில் ரேவதி தடுத்து நிறுத்துகிறாள்.

எல்லா நல்லது கெட்டதிலும் அம்மா இருப்பாங்க, அம்மா இல்லாமல் எப்படி கல்யாணம் பண்ணிக்கிறது? அரை மனதோடு நா...