இந்தியா, மார்ச் 17 -- கார்த்திகை தீபம் சீரியல் மார்ச் 17 அப்டேட்: குடோனுக்குள் அடைக்கப்படும் சாமுண்டீஸ்வரி.. கடைசி நொடியில் கல்யாணத்தை நிறுத்திய ரேவதி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
இந்த சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில் சாமுண்டீஸ்வரியை கடத்தி சென்ற வேன் கார்த்தியின் கார் மீது மோதி விபத்துக்குள்ளான நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
மேலும் படிக்க | HT TAMIL EXCLUSIVE: 'நான் எதையும் எதிர்பாக்கல..என்ன நிம்மதியா வாழவிட்டாலே போதும்..' -ரேஷ்மா பசுபுலேட்டி பேட்டி!
அதாவது, கார்த்திக்கும் ரவுடிகளுக்கும் இடையே வாக்குவாதம் உருவாகிறது; அடுத்து ரவுடிகள் மன்னிப்பு ...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.