இந்தியா, மார்ச் 13 -- மாப்பிள்ளையாக வந்து நின்ற மகேஷ், சவால் விடும் மாயா.. நடக்கப்போவது என்ன?.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் இதோ!

தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பாட்டி முருகனிடம் வந்து கார்த்திக் ரேவதிக்கு கல்யாணம் நடக்கணும் என்று முறையிட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, அடுத்த நாள் காலையில் விடிய மாப்பிள்ளையை கூப்பிட்டு வாங்க என்று சொல்ல மகேஷ் வந்து நிற்க பாட்டியும் அவரது டீமும் அதிர்ச்சி அடைகின்றனர். பாட்டி இவன் எப்படி டா இங்க? யாரை கடத்தினீங்க என்று கேட்க அதை நான் சொல்றேன் மகேஷ்க்கு பதிலாக நவீனை கடத்திட்டாங்க. இந்த கல்யாணத்தை நாங்க நடத்த...