இந்தியா, மார்ச் 11 -- தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில், ரேவதிக்கு மாப்பிள்ளையாக நவீனை அழைத்து வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க | எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 11 எபிசோட்: ஹோட்டல் கதவைத் தட்டும் பிரச்சனை.. வாயைப் பிளந்த சக்தி.. எதிர்நீச்சல் சீரியல்

அதாவது, சந்திரகலா சிவனாண்டியிடம் மகேஷ் மாயா உறவு குறித்து சாமுண்டீஸ்வரிக்கு தெரிந்து விட்டது என்ற விசயத்தை சொல்ல, சிவனாண்டி சாமுண்டீஸ்வரியை கடத்தி விடுவதாக சொல்கிறான். அம்மா இல்லாமல் ரேவதி எப்படி கல்யாணம் பண்ணிப்பா என்று கேட்க, நீ சொன்னா அவ கண்டிப்பா கேட்பாள். அவளை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க வேண்டிய...