இந்தியா, மார்ச் 10 -- ரேவதிக்கு புது மாப்பிள்ளையை அழைத்து வந்த கார்த்திக்.. சாமுண்டீஸ்வரியை கடத்த தயாராகும் பிளான் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் சாமுண்டீஸ்வரிக்கு உண்மை தெரியும் என மாயாவுக்கு தெரிய வந்த நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க | பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய ப்ரோமோவில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் என்னென்ன? - இனியாவில் கதி என்ன ஆயிற்று?

அதாவது, மாயா வேக வேகமாக ரூமுக்கு ஓடி வந்து மகேஷிடம் சாமுண்டீஸ்வரிக்கு உண்மை தெரிஞ்சு போச்சு.. வா நம்ப கிளம்பி போயிடலாம் என்று கூப்பிடுகிறாள்.

இந்த ச...