இந்தியா, மார்ச் 3 -- ரூமுக்குள் அடைக்கப்பட்ட மகேஷ்.. பாட்டியின் திட்டத்தால் அடுத்து நடக்க போவது என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் சாமுண்டீஸ்வரி, பரமேஸ்வரி பாட்டி இடையே வாக்குவாதம் உருவான நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க | 'நடிகையை கல்யாணம் செய்யவே பெரிய புரிதல் வேண்டும்.. என் மடியில் கரண்.. 14 டேக் ஆச்சு': நடிகை அஸ்வினி நம்பியார் பேட்டி

அதாவது, கார்த்திக், பாட்டி ராஜராஜன் மற்றும் மயில்வாகனத்திடம் எனக்கு ரேவதியை கல்யாணம் பண்ணிக்கணும் என்ற ஆசையெல்லாம் இல்ல.. இந்த கல்யாணத்தை நிறுத்தி, ரேவதி வாழ்க்க...