இந்தியா, பிப்ரவரி 28 -- கார்த்திகை தீபம் சீரியல் பிப்ரவரி 28 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரமேஸ்வரி பாட்டி கல்யாண மண்டபத்திற்கு வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, கல்யாண மண்டபத்தில் பரமேஸ்வரி பாட்டியை பார்த்த சாமுண்டேஸ்வரி உங்களை யார் உள்ள விட்டது? நீங்க எதுக்கு இங்கே வந்தீங்க? வெளியே போங்க என்று சத்தம் போடுகிறாள்.

ரேவதி உனக்கு மட்டும் பொண்ணு இல்ல. என் பையன் ராஜராஜனோட பொண்ணு, என்னோட பேத்தி. நீ கூப்பிட்டாலும் கூப்பிடலானாலும் நான் கல்யாணத்திற்கு வருவேன். என் பேத்தியோட கல்யாணத்தை பார்க்க வந்திருக்கேன் என்று பதிலடி கொடுக்கிறார்.

மேலு...