இந்தியா, பிப்ரவரி 27 -- கார்த்திகை தீபம் சீரியல் பிப்ரவரி 27 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி நடவடிக்கையை சந்திரகலா கவனித்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது சந்திரகலா, சிவனாண்டியை சந்தித்து மண்டபத்தில் நடந்த விஷயங்களை சொல்கிறாள். மறுபக்கம் கார்த்திக், ராஜராஜன் மற்றும் மயில்வாகனம் என மூவரும் ஒன்று கூடி இருக்க கார்த்தி டாக்டரிடம் உண்மையை சொல்லும்படி சொல்லி விட்டேன் என சொல்கிறான்.

அடுத்ததாக மயில்வாகனம் ராஜராஜனை கூப்பிட்டு நாம இதை இப்படியே விடக்கூடாது உண்மையை தெரியப்படுத்தவும் அது மட்டும் இல்லாமல் பரமேஸ்வரி பாட்டியையும் வர வையுங்கள...