இந்தியா, பிப்ரவரி 25 -- கார்த்திகை தீபம் சீரியல் பிப்ரவரி 25 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் டாக்டர் மல்லிகா சாமுண்டேஸ்வரியை கோவிலில் சந்தித்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, டாக்டர் மல்லிகா மகேஷ் கெட்டவன்னு சொல்லியும் அவனுக்காக உன் பொண்ணை கட்டி வைக்க போற என்று கேட்கிறாள். அதற்கு சாமுண்டீஸ்வரி நீ கவலையே படாதே, கண்டிப்பா மகேஷ் என் பொண்ணு கழுத்தில் தாலி கட்ட மாட்டான் என்று சொல்கிறாள். மல்லிகா வேற யாரையாவது யோசித்து வச்சிருக்கியா என்று கேட்கிறார். அதற்கு சாமுண்டீஸ்வரியும் ஆமாம் என்று சொல்கிறார்.

இந்த சமயத்தில் இவர்கள் பேசுவதை சந்திரகல...