இந்தியா, பிப்ரவரி 24 -- கார்த்திகை தீபம் சீரியல் பிப்ரவரி 24 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சிகள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் சனிக்கிழமை எபிசோடில் மகேஷ் ரேவதியிடம் உண்மையை சொல்ல போக மாயா கடைசி நொடியில் வந்து தடுத்து நிறுத்த கார்த்தியின் திட்டம் தோல்வியடைந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, நல்ல வேலை நீ உண்மைய சொல்லல. இல்லனா இந்நேரம் எல்லாமே முடிந்து போயிருக்கும் என மகேஷிடம் மாயா சொல்கிறாள். இங்கே சாமுண்டீஸ்வரி வீட்டில் ரேவதி மருதாணி வைத்திருக்க திடீரென்று அவளுக்கு விக்கல் வர இரண்டு கையிலும் மருதாணி இருப்பதால் அங்கிருந்த கார்த்திக் தண்ணீர் எடுத்து கொடுக்கிறான்.

மேலும் படிக்க: உண்மையை சொல்ல வந்த மகே...