இந்தியா, மே 31 -- கலச பூஜையா? கல்யாண நாள் கொண்டாட்டமா? கார்த்தியை சிக்க வைக்க நடக்கும் சதி - பரபரப்பான கதைக்களத்தில் கார்த்திகை தீபம் சண்டே ஸ்பெஷல் எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.

விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலின் சண்டே ஸ்பெஷல் எபிசோட் வரும் ஞாயிறு ஜூன் 1-ம் தேதி மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.இரண்டு மணி நேரம் ஒளிபரப்பாக உள்ள சண்டே ஸ்பெஷல் எபிசோடில் என்ன நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க | ஹார்டு டிஸ்க் திருட்டு விவகாரம்.. 'என் சகோதரர் மேல் சந்தேகம் இருக்கு.. ஆனாலும்' - மொத்தமாக போட்டு உடைத்த விஷ்ணு மஞ்சு!

அதாவது, ரேவதி சாமுண்டீஸ்வரியின் திருமண நாள் குறித்து சொல்ல...