இந்தியா, ஏப்ரல் 30 -- டீலிங் பேசிய ரேவதி.. கார்த்தியுடன் ரெஜிஸ்டர் ஆபீஸ் நடந்த திருமணம் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:15 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். நேற்று முதல் 45 நிமிடங்களாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

நேற்றைய எபிசோடில் மேரேஜ் சர்டிபிகேட் இல்லாமல் விசா கிடைக்காது என விசா ஆபீஸில் சொல்லி விட்ட நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, கார்த்திக் மற்றும் மயில்வாகனம் ராஜராஜனை ஊருக்கு அழைத்துச் செல்வதற்காக திட்டம் போடடுகின்றனர். அதன்படி, அத்தை சொன்னத செய்ய மாட்டாங்க என்று மயில்வாகனம் சொல்ல, கார்த்திக் கண்டிப்பா செய்வாங்க என்று சொல்கிறான்.

மேலும் படிக்க | எதிர்நீச்சல் சீரி...