இந்தியா, ஏப்ரல் 29 -- வெளிநாட்டுக்கு கிளம்ப முடிவெடுத்த ரேவதி.. கார்த்திக் கொடுத்த வார்னிங் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இதுவரை இரவு ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் இன்று முதல் இரவு 9:15 முதல் 10 மணி வரை என 45 நிமிடங்களாக ஒளிபரப்பாக உள்ளது.

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் மற்றும் ரேவதி ஊருக்கு வந்து சேர்ந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க | எதிர்நீச்சல் சீரியல் ஏப்ரல் 29 எபிசோட்: ஜவுளிக்கடையில் நடந்த ரொமன்ஸ்.. கடுப்பில் நந்தினி.. கண்டுகொள்ளாத ஜனனி!

அதாவது, ரேவதி தனது தோழிக்கு போன் செய்து வெளிநாட்டுக்கு வந்துவிடலாம் என்று இ...