இந்தியா, ஏப்ரல் 28 -- மாயா தான் காரணம்.. போட்டுக் கொடுத்த கார்த்திக், ரேவதி எடுத்த முடிவு - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் மாயா ரேவதியை கொலை செய்ய சொல்லிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, ரேவதி மலை உச்சியில் இருந்து ரவுடிகளால் தள்ளி விடப்படுகிறாள். சரியான நேரத்திற்கு சம்பவ இடத்திற்கு வந்த கார்த்திக் ரேவதியை காப்பாற்றி மேலே தூக்குகிறான்.
மேலும் படிக்க| HT TAMIL EXCLUSIVE: 'நான் எதையும் எதிர்பாக்கல..என்ன நிம்மதியா வாழவிட்டாலே போதும்..' -ரேஷ்மா பசுபுலேட்டி பேட்டி!
இதனை தொடர்ந்து கார்த்திகை இது எல்லாத்த...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.