இந்தியா, ஏப்ரல் 24 -- டீல் பேசிய மாயா.. ரேவதியை காப்பாற்ற கார்த்திக் செய்யப்போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மாயா ஏற்பாடு செய்த ஆட்கள் ரேவதியை கடத்திய நிலையில் இன்று நடக்கபோவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, கார்த்திக் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து ரேவதியை காணவில்லை என கம்பளைண்ட் கொடுக்கிறான். போலீஸ் நீங்க காதல் திருமணமா? நிச்சயிக்கப்பட்ட திருமணமா? சில பேர் பிடிக்காமல் கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டு தற்கொலை பண்ணிக்கிறாங்க என்று சொல்கிறார்.

இதையடுத்து சாமுண்டீஸ்வரி கார்த்திக்கு போன் செய்து என்ன மாப்பிள்ளை எல்லாம் ஓகே தானே.. ரேவத...