இந்தியா, ஏப்ரல் 22 -- ரேவதியின் தோழியின் ஏற்பாட்டால் நடக்கும் மேஜிக்.. சந்தோசத்தில் சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் விபத்தில் சிக்கிய ஒரு சிறுவனை காப்பாற்றிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, கார்த்திக் ரேவதிக்கு ஒரு சொட்டர் வாங்கி கொடுக்கிறான். இதனை தொடர்ந்து அவர்கள் எல்லாரும் ஒன்றாக சேர்ந்து போட்டோ எடுத்து கொள்கின்றனர்.

மேலும் படிக்க | கார்த்திகை தீபம் சீரியல் ஏப்ரல் 21 எபிசோட்: கணவன் என அறிமுகம் செய்யும் ரேவதி..திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம்?

பிறகு தோழி ரேவதியின் போனை வாங்கி...