இந்தியா, ஏப்ரல் 21 -- கார்த்தியின் கணவன் என அறிமுகம் செய்யும் ரேவதி.. திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம்? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்‌. இந்த சீரியலில் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் ரேவதி தன்னுடைய தோழியை ரிசப்ஷனில் பார்த்து ஷாக்கான நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க | சமந்தா செய்த வேலையால் நாக சைதன்யாவை சீண்டும் ரசிகர்கள்.. விட்டு பிரிஞ்சாலும் விடாம துரத்தும் பேச்சு..

அதாவது, ரேவதியின் தோழி அவளை பார்த்து விடுகிறாள். பிறகு தனது கணவரை அறிமுகம் செய்து வைக்கிறாள். மேலும், உனக்கு இப்போ கல்யாண ஆச்சுல்ல.. உன் கணவர் எங்கே என்று கேட்க, ரேவதி கார்த்தி...